சிவகங்கை மாவட்ட யாதவர்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பு. இந்த வலை தளம் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது. மற்றும் உங்கள் ஊரில் உள்ள கண்ணன் கோவில் புகைப்படம் & யாதவர் இளைஞர் பேரவை பலகை -இன் புகைப்படம் & யாதவ திருமண மஹால் புகைப்படங்கள் & கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் விவரங்களை கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ... உங்களின் ஊர் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் இந்த வலை தளத்திலும் மற்ற யாதவர்கள் வலைதளத்திலும் பிரசுரிக்கப்படும் ...